அச்சு ஊடகங்கள் பணியாற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ஆணைகளை வழங்கிய முதல்வர்!

அச்சு ஊடகங்கள் பணியாற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ஆணைகளை வழங்கிய முதல்வர்!

Bismi

அச்சு ஊடகங்கள் பணியாற்றும் முன்னாள் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம். அதாவது அவர்கள் பணி ஓய்வூ பெறும் காலத்தை கணக்கிட்டு அதிலிருந்து ரூபாய் 12000 ஓய்வூதமாக வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் .

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அச்சு பணியில் செய்தியாளர்களாக பணியாற்றியவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வூதியம் வழங்கினார் . இந்த வருடம் ஓய்வு பெற்ற 42 பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் அடையாளமாக 10 பேருக்கு ரூபாய் 12000 ரூபாய்க்கான ஓய்வூதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காசோலையாக வழங்கினார்.ஏற்கனவே ரூபாய் 10,000 என்பதை 2000 சேர்த்து 12000ஆக திமுக அரசு ஆட்சி அமைத்துடன் அறிவித்தது.அதன் அடிப்படையிலே தற்போது 10 ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது .

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்