பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர்க்கு 2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினார்கள்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர்க்கு 2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினார்கள்
திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் பெருகோட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு வருகை புரிந்த இளைஞரணி மாநில தலைவர் SG சூர்யா அவர்களுக்கு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு வழங்கப்பட்டது,

அலோசனை கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக
மாவட்டத் துணைத் தலைவர் துவாரக பிரசாத், கோபி, மாவட்டச் செயலாளர் ரேவந்த் ஆகியோர் 2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சேதுபதி, மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் துணைத் தலைவர் துவாரக பிரசாத், கோபி, மாவட்டச் செயலாளர் ரேவந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


Comments are closed.