தங்கம் விலை சவரனுக்கு ரூ.95 ஆயிரத்தை தாண்டியது!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.95 ஆயிரத்தை தாண்டியது!

சென்னையில் இன்று (நவம்பர் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,980க்கு விற்பனை ஆகிறது. நம் நாட்டில் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. தமிழகத்தில்
நேற்று (நவம்பர் 28) தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 11,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 94,720 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து, 183 ரூபாய்க்கு விற்கப்பட்டது.இதைதொடர்ந்து இன்று (நவம்பர் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Comments are closed.