மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து மனு வழங்கினார்கள்-கழக பொதுச்செயலாளர்கள் .
மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து மனு வழங்கினார்கள்-கழக பொதுச்செயலாளர்கள் .
நேற்று (12.11.2025)

கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர், முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க.
கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் MBBS.,MLA., அவர்கள் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் வாரிய தலைவர் திரு.பிகே.வைரமுத்து Ex.MLA.
அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் (SIR) வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை அரசியல் கட்சி பூத் ஏஜெண்டுகளிடம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழுமையாக தேர்தல் அதிகாரிகள் தான் SIR பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.அருணா அவர்களிடம் நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள் .


Comments are closed.