புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிகே வைரமுத்து அவர்களின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக அவரது இல்லத்தில் நடைபெற்றது,


பி கே வி என்ற மூன்றெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பெரிய கேக் வெட்டி
பிறந்தநாள் விழா சிறப்பாக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், மாநில மாவட்ட வட்டார நகர கிளை நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் விழா சிறப்பாக நடைபெற்றது,
அனைத்து நிர்வாகிகள், உறவினர்கள், பெரியோர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் நிர்வாகிகள் பொதுமக்கள் உறவினர்கள் சிறப்பாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.





Comments are closed.