ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உணவில் பல்லி சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் – கள்ளக்குறிச்சி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உணவில் பல்லி சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் – கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகிலுள்ள

ஜம்பை கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததை தொடர்ந்து சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் மயக்கம் ஏற்பட்டு, உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.


இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
பரணிபாலாஜி B.A., LL.B., அவர்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளைப் பார்த்து நலம் விசாரித்ததோடு, வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் அறிந்து கொண்டார்.






Comments are closed.