திருச்சி மாவட்ட கைப்பந்து எஸ் பி ஐ ஓ ஏ பள்ளி அறக்கட்டளை சுழல் கோப்பை போட்டி கேகே நகர் எஸ்பிஐ ஓ எ பள்ளி மைதானத்தில் தொடங்கியது

0

15 வயதுக்கு உட்பட்ட 14வது சப்- ஜூனியர் திருச்சி மாவட்ட கைப்பந்து எஸ் பி ஐ ஓ ஏ பள்ளி அறக்கட்டளை சுழல் கோப்பை இன்று கேகே நகர் எஸ்பிஐ ஓ எ பள்ளி மைதானத்தில் தொடங்கியது.இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 30 அணிகள் கலந்து கொண்டது.
போட்டி தொடக்க விழாவில் எஸ் பி ஐ ஓ ஏ பள்ளி முதல்வர் முத்துராஜன்,
திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் அசோசியேசன் தலைவர் அண்ணாமலை,
செயலாளர் கருணாகரன் மற்றும் செல்வராஜ் மனோ மணி ராஜு பிள்ளை,குருநாதன் சகுந்தலா சுந்தரம்,கணபதி சுப்ரமணியன்,
சாந்தி உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்