- Advertisement -

காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழாதிருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பங்கேற்பு

- Advertisement -

காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழாதிருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பங்கேற்பு

 

 

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் சந்தைக்கேட் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழாவில், திமுக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்

Vagai

அவர் பேசுகையில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் சிறந்து விளங்குவதாகவும் பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டிலும் படிப்பிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று பேசினர்

 

நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர் சுதா சிவ செல்வராஜ் கவுன்சிலர்கள் சிவஜோதி பாலசுப்பிரமணியன் மணிவேல் ராஜ்குமார் மற்றும்

Bismi

பேரூராட்சி செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் சிவ செல்வராஜ்

முன்னாள் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணவேணி

மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவர்கள் திமுக திருச்சி வடக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

 

கே குமார் செய்தியாளர் முசிறி

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்