ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
ஸ்ரீரங்கம் ஶ்ரீ வடபத்ர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்ற காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கடந்த 16ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி யாக சால பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றபட்டு ஶ்ரீ வடபத்ர காளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Comments are closed.