புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டையில் வட இந்தியத் திருச்சபைகள் அருட் பணியாளர்கள் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருச்சி ஐ.சி.எப் பேராயரும், ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனத் தலைவருமான முனைவர் ஜான் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் வட இந்தியத் திருச்சபை அருட்பணியாளர்களை பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பிரார்த்தனைக் கூட்டத்தில் புதுச்சேரி பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.