பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் குண்டு வெடித்ததால் பரபரப்பு

0

பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள நிலையில் ஜம்முவில் குண்டு வெடித்ததால் பரபரப்பு நிலவுகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு 12 கி.மீ. தொலைவில் குண்டு வெடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பால் பிரதமரின் பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்