- Advertisement -

பாலிடெக்னிக் மாணவர்களுக்குமுதல் பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும்

0

- Advertisement -

தமிழ்நாடு உதவி பேராத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் , பொருளாளர் சக்திவேல்முன்னிலையில் நடைபெற்றது.நிறுவனத் தலைவர் செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்மேலும் சத்தியநாதன் கணேஷ் சசிகுமார் ராஜேந்திரன் செந்தில் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Bismi


கூட்டத்தில் பாலிடெக்னிக் மாணவர்களுக்குமுதல் பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும் அரசு ஒதுக்கீடு 7 1/2% சதவீதத்தில் அரசு பாலிடெக் மாணவர்களை சேர்க்க வேண்டும்பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குபள்ளியில் மாற்றுச் சான்றிதழ் உடனே வழங்க வேண்டும்மாணவர் சேர்க்கையைஊக்குவிப்பதற்கு காட்சி ஊடகத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய கல்வி கட்டண உதவித் தொகையை முன்பு இருந்தது போல் கல்வி நிர்வாகத்தின் மூலமாகவே வழங்க வேண்டும்என பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றனர்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்