- Advertisement -

நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

0

- Advertisement -

தளபதி 66 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபாஸ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபாஸ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார்.

Bismi


அவரது நெருங்கிய நண்பரான இயக்குனர் நாக் அஸ்வின் சொன்ன ஒரு கதை அவருக்குப் பிடித்து விட, படப்பிடிப்பை உடனே தொடங்க சொல்லியிருக்கிறார் பிரபாஸ்.
புராஜக்ட் கே என்ற பெயருடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. இது முடிந்தவுடன் சந்திரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்