திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே DB மேக்ஸ் லாட்ஜ் திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் மன்னச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கதிரவன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்
உடன் DB மேக்ஸ் லாட்ஜ் உரிமையாளர் பாலன், காசிமாயத்தேவர், சீனிவாசன், பைனான்சியர் மற்றும் சமயபுரம் நகர செயலாளர் துரை ராஜசேகரன், சமயபுரம் பேரூராட்சி தலைவர்கள் சீனிவாசப்பெருமாள், சரவணன் மற்றும் சமயபுரம் திமுக நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் செவன் ஹில்ஸ் குரூப்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.