திருச்சியில் வசந்த் & கோ 104வது புதிய கிளை திறப்பு

0

திருச்சியில் வசந்த் & கோ 104வது புதிய கிளை திறப்பு வசந்த் & கோ நிறுவனத்தின் 104வது புதிய கிளை திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் திறப்பு விழா நடைபெற்றது. திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்த் & கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி புதிய கிளையை துவங்கி வைத்தார்,

- Advertisement -

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் வினோத்குமார் வாடிக்கையாளர்களுக்கு முதல் பொருட்களை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தனர்.வசந்த் & கோ நிறுவனத்தின் 104வது புதிய கிளை திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் திறப்பு விழா நடைபெற்றது.
திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்த் & கோ
நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி புதிய கிளையை துவங்கி வைத்தார், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் வினோத்குமார் வாடிக்கையாளர்களுக்கு முதல் பொருட்களை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்