- Advertisement -

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினருடன் சந்திப்பு

0

- Advertisement -

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மானின் திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்விற்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Bismi


இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது குடும்பத்தினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் குடும்பத்தினருடன் சந்தித்தனர், அப்போது புதிதாக திருமணமான மணமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்