தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடி தமிழ் லுத்ரன் திருச்சபை டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் ஆலயம் 150வது ஆண்டு விழா திருச்சி ஐ.சி.எப். பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடி
தமிழ் லுத்ரன் திருச்சபை டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் ஆலயம் 150வது ஆண்டு விழா திருச்சி ஐ.சி.எப். பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1871 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருச்சபை இன்றைக்கு 2022ஆம் ஆண்டு, 150 ஆண்டை கடந்து 150-வது ஆண்டு விழா இனிதே வருகின்ற 25.4.2022 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
இதனுடைய நிகழ்வாக வருகின்ற 23 24, 25 மூன்று நாட்கள் சிறப்பாக டி.இ.எல்.சி தூய தேற்றரவாளன் ஆலயம் 150ஆவது ஆண்டை இனிதே கொண்டாடுகிறது.
திருச்சபை பேராயர், ஆயர், திருச்சபை மக்கள், ஆலோசனை சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடி தமிழ் லுத்ரன் திருச்சபை டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் ஆலயம் 150வது ஆண்டு விழா திருச்சி ஐ.சி.எப். பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1871 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திருச்சபை இன்றைக்கு 2022ஆம் ஆண்டு, 150 ஆண்டை கடந்து 150-வது ஆண்டு விழா இனிதே வருகின்ற 25.4.2022 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. இதனுடைய நிகழ்வாக வருகின்ற 23 24, 25 மூன்று நாட்கள் சிறப்பாக டி.இ.எல்.சி தூய தேற்றரவாளன் ஆலயம் 150ஆவது ஆண்டை இனிதே கொண்டாடுகிறது. திருச்சபை பேராயர், ஆயர், திருச்சபை மக்கள், ஆலோசனை சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மானம்புச்சாவடி தஞ்சாவூரில் அமைந்திருக்கக்கூடிய தூயத் தேற்றரவாளன் ஆலயம் தஞ்சை மாவட்டத்திற்கு சிறப்பையும், பெருமையும், மிகப்பெரிய ஒரு ஆலயமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தை நான் பார்த்திருக்கிறேன். அங்கே சென்றிருக்கிறேன். இந்த ஆலயம் வருகிறவர்களுக்கு அமைதியையும், அன்பையும், ஆசீர்வாதங்களையும் வழங்கக் கூடிய ஒரு பேராலயம் ஆக இருக்கிறது. எனவே இந்த ஆலயத்தினுடைய 150-வது ஆண்டு விழாக்கள் சீரோடும், சிறப்போடும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை ஆசீர்வாதங்கள் நிறைவாக மக்களுக்கு கிடைக்க எனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மானம்புச்சாவடி தஞ்சாவூரில் அமைந்திருக்கக்கூடிய தூயத் தேற்றரவாளன் ஆலயம் தஞ்சை மாவட்டத்திற்கு சிறப்பையும், பெருமையும், மிகப்பெரிய ஒரு ஆலயமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தை நான் பார்த்திருக்கிறேன். அங்கே சென்றிருக்கிறேன்.
இந்த ஆலயம் வருகிறவர்களுக்கு அமைதியையும், அன்பையும், ஆசீர்வாதங்களையும் வழங்கக் கூடிய ஒரு பேராலயம் ஆக இருக்கிறது. எனவே இந்த ஆலயத்தினுடைய 150-வது ஆண்டு விழாக்கள் சீரோடும், சிறப்போடும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபை ஆசீர்வாதங்கள் நிறைவாக மக்களுக்கு கிடைக்க எனது அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.