கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
அப்போது 6 -12 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் சிறார்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.