கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம்

0

கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

Bismi

திருச்சி மன்னார்புரம் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் தொழில்நுட்ப கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் கார்த்திக் செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் Ultra Fix Building Products, Sales & Marketing Head சண்முகசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொழில்நுட்ப உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்