ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதகர்கள் கலந்தாய்வு கூட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் நடைபெற்றது.ஜே.கே.சி நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்பு விருந்தினர் ராக கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் டானா ஆலயத்தில் ஐ.சி.எப் பேராயம் சார்பில் போதர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மண்டல பேராயத் தலைவர் ஜே.சாமுவேல் ராஜ்குமார் தலைமையில்,
பாஸ்டர் டேனியல், ராஜா போதகர், சாம்பால்ராஜ், ஆகியோர் முன்னிலையில், ஐ.சி.எப் பேராயரும், ஜே.கே.சி நிறுவனத் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்பு விருந்தினர் ராக கலந்து கொண்டு அருளுரை வழங்கினார்.
கலந்தாய்வு கூட்டத்தின் முடிவில் பாஸ்டர் முத்துக்குமார் நன்றி உரையாற்றினார்.
பிரேம் குமார், அலெக்ஸ், ராஜய்யா, மாணிக்கம் மற்றும் இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட போதகர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.