- Advertisement -

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

1
Bismi

ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில் இருந்து பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில் இருந்து பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.2,027 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது.  இந்த நிலையில் ஒரு நாள் பயணமாக வருகிற 24-ந்தேதி பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். சம்பா மாவட்டத்தின் பாலி கிராமத்தில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.  இதில் இந்த சுரங்கப்பாதையையும் அவர் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இரு வழி போக்குவரத்துக்காக இரட்டைக்குழல் சுரங்கப்பாதையாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தால் குவாசிகுண்ட்-பனிகால் இடையேயான பயண தூரம் 16 கி.மீ. தூரம் குறையும் எனவும், பயண நேரமும் 1 மணி நேரம் குறையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்த சுரங்கப்பாதையை தவிர ரூ.38,082 கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜம்மு,காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதியில் இருந்து பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.2,027 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. 
இந்த நிலையில் ஒரு நாள் பயணமாக வருகிற 24-ந்தேதி பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். சம்பா மாவட்டத்தின் பாலி கிராமத்தில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 
இதில் இந்த சுரங்கப்பாதையையும் அவர் காணொலி மூலம் திறந்து வைக்கிறார். இரு வழி போக்குவரத்துக்காக இரட்டைக்குழல் சுரங்கப்பாதையாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தால் குவாசிகுண்ட்-பனிகால் இடையேயான பயண தூரம் 16 கி.மீ. தூரம் குறையும் எனவும், பயண நேரமும் 1 மணி நேரம் குறையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்த சுரங்கப்பாதையை தவிர ரூ.38,082 கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
1 Comment
  1. web page says

    Mya harrison nudeNasty sex scenJennifer love hueit nakedFree american sexy thick model videoSimply me lingerieGujarati adult jokes dinkar mehtaHairpulling lesbian mistress xnxx
    Latinas teens porn videos xxxFree game sex xxx xxxBbw gallery home sex videoSexual intercourse videos amaturesBikini
    cleavage hot lingerie naughty sexy sluttyHow to have sex
    with bitchPurdue vintage postersFemale hyena fake dick https://xnxx.javsutra.com/ Excess
    facial hair womanBlack klit pornAnette olzen sexyCum filled cracksLatin movie assGirls gone
    wild top 50 breastsAmatuer blond pussy freeFree upskirt voyeur moviesCock shrinking xnxx
    Cheer leaders sexyFacial flushing when lying downFather daughter sex club exchangeXxx girl-girlSaraland alabama sexLeg long pornCorpse bride hentaiNude hobie catUnderwater adultsBlack fucks paleTalk to her
    nude scenes

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்