Browsing Tag

Trichy

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு!

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை சிறந்த முறையில் விரைவாக மேற்கொள்ளவும், போக்குவரத்து…

உருது மொழியை யாரும் திணிக்கவில்லை – நீங்கள்தான் இந்தியை திணிக்கிறீர்கள் – தமிழிசைக்கு…

திருச்சி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை நடத்திய சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர்…

பென்காக் சிலாட் தற்காப்பு கலை போட்டியில் வெண்கலம் வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தோனேசியாவின் தற்காப்பு கலையான பென்காக் சிலாட் போட்டியானது, தமிழகத்தில் தற்காப்புக்கலையாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்த பென்காக் சிலாட் போட்டி சேர்க்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆசிய அளவிலான போட்டிகள்…

திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் உள்ளிட்ட மூன்று மணி மண்டபங்களில் தமிழ்…

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உள்ளிட்ட 3 மணிமண்டபங்கள் அருகே உள்ள மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த ஆண்டு 3 மணிமண்டபங்கள்…

திருச்சியில் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல் – இரு பேக்கரிகளுக்கு சீல்!

திருச்சியில் உள்ள சில பேக்கரிகளில் அழுகிய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக பொது மக்களிடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருச்சி…

தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் தற்காலிக காவல்…

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி மாநகரின் முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதை பயன்படுத்தி தீபாவளி திருடர்கள் பல்வேறு…

திருச்சி அகண்ட காவிரியில் துலாஸ்நானம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில். இறைவன் வந்திருக்கிறார் என்று தெரியாமல்அவருக்கு எதிராக மமதை கொண்டு நடத்திய யாகத்தின் மூலம் ஏவப்பட்ட பூதகணங்களை அடக்கப்பட்டதை கண்டு, வந்திருப்பது இறைவன் தான் என்று…

முதலமைச்சர் கோப்பைககான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி…

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தி, திருச்சியில் இருந்து விழிப்புணர்வு இரு சக்கர வாகன…

தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், மாணவ மாணவிகள், சிறுவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு சக்கர வாகன…

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் – மூன்று மாவட்ட எம்பிக்கள்…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி எம்பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு, கரூர் எம்பி ஜோதிமணி, திருச்சி மாவட்ட…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்