அரசு பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது ஆன்மீக சொற்பொழிவு அல்ல சனாதான சொற்பொழிவு – துரை வைகோ பேட்டி!
மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினருமான துரை வைகோ திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்....
திருச்சி விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு…