குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.
ஜப்பானில் நடக்கும் 'குவாட்' மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் மாநாட்டில்இடம் பெற்றுள்ளன,கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு!-->!-->!-->…