அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்!
சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…