திருச்சி டிவின்ஸ் கார் ஷோரூமில் மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா – நடிகை அஸ்மிதா சிங் தொடங்கி வைத்தார்!
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி அருகில் டிவின்ஸ் கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் ஆண்டின் கடைசி மெகா
எக்ஸ்சேஞ்ச் மேளா கொண்டாட்டம் வருகிற 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதையொட்டி நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில்…