Browsing Category

செய்திகள்

சிவா எம்பி வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசம் கட்சியினர் கைது!

சிவா எம்பி வீட்டை முற்றுகையிட  முயன்ற தமிழர் தேசம் கட்சியினர் கைது! காமராஜர் குறித்து கருத்துகளை தெரிவித்த திருச்சி சிவா எம்பியை கண்டித்தும், அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழர் தேசம் கட்சியின்…

திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டித் திருவிழா – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன்…

திருச்சி பிரைனோ பிரைன் தனியார் அபாகஸ் அகாடமி சார்பில், 164வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருவிழா, திருச்சி ஜோசப் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. 4 முதல் 14 வயது குழந்தைகளுக்கான இந்த அபாகஸ் போட்டியில் திருச்சி மண்டலம் முழுவதும் உள்ள…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருமயம் வருகை குறித்து முன்னேற்பாடு தீவிரம் 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருமயம் வருகை குறித்து முன்னேற்பாடு தீவிரம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 25 ம்தேதி வருகை தர உள்ள நிலையில் , அவர்…

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு, ராகுல் காந்தி பேச வேண்டிய நேரத்தில் பேசுவார், காங்கிரஸ் யாருக்கும்…

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு, ராகுல் காந்தி பேச வேண்டிய நேரத்தில் பேசுவார், காங்கிரஸ் யாருக்கும் அஞ்சி,பயப்படுகின்ற கட்சி அல்ல - கே எஸ் அழகிரி திருச்சியில் பேட்டி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறையின் சார்பில் 4-வது மாநில…

இறகுப்பந்து போட்டியில், நெல்லை பேட்டை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் வெற்றி!

இறகுப்பந்து போட்டியில், நெல்லை பேட்டை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் வெற்றி! இறகுப்பந்து போட்டி 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு மாணவ- மாணவிகளுக்கான போட்டியானது திருநெல்வேலி புறநகர் மாவட்டம் சேரன்மகாதேவி…

திருமயம் போர்ட் ரோட்டரி சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பணி ஏற்பு விழா

திருமயம் போர்ட் ரோட்டரி சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பணி ஏற்பு விழா திருமயம் போர்ட் ரோட்டரி சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பணி ஏற்பு விழா தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆளுநர் கார்த்திக் மாவட்ட…

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம், ஆசிரியர்கள் கைது

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் சாலை மறியல் போராட்டம், ஆசிரியர்கள் கைது திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்…

எடப்பாடி பழனிச்சாமி திருமயம் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வாகிகளுடன்…

எடப்பாடி பழனிச்சாமி திருமயம் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிர்வாகிகளுடன் ஆலோசனை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருமயம் வருவதை…

திருமயம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருமயம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் திருமயம் துணை மின் நிலையத்தில் 19.6.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது கோனாபட்டு…

BYE BYE ஸ்டாலின் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக 234 தொகுதிகளிலும் சொல்வோமா? – முன்னாள்…

BYE BYE ஸ்டாலின் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக 234 தொகுதிகளிலும் சொல்வோமா? - முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியின் சார்பில் தற்போது முன்னாள்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்