Browsing Category
செய்திகள்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிப்பு – தொழிற்சங்கம்
மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 210 மெகாவாட் வீதம் நான்கு அலகுகள் கொண்ட 840 மெகாவாட் அனல் மின் நிலையமும்,!-->!-->!-->…
ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் ரம்ஜான் வாழ்த்து
ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள்,!-->!-->!-->!-->!-->…
மேதின வரலாற்றை எடுத்துரைத்து அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்…
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்:
நமது நாட்டில் சர்வதேச தொழிலாளர்!-->!-->!-->!-->!-->…
திருச்சியில் வசந்த் & கோ 104வது புதிய கிளை திறப்பு
திருச்சியில் வசந்த் & கோ 104வது புதிய கிளை திறப்பு வசந்த் & கோ நிறுவனத்தின் 104வது புதிய கிளை திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் திறப்பு விழா நடைபெற்றது. திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்த் & கோ!-->!-->!-->…
எஸ்ஆர்எம் டிஆர்பி இன்ஜினியரிங் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்: இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார்
எஸ்ஆர்எம் டிஆர்பி இன்ஜினியரிங் கல்லூரி, திருச்சியில் இயற்பியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர்.சக்திபாண்டி, நாக்பூர் பிரிவின் இந்தியன் சொசைட்டி ஆஃப் அனலிட்டிகல் சயின்ஸ் (ஐஎஸ்ஏஎஸ்) வழங்கும் இளம் விஞ்ஞானிக்கான!-->!-->!-->…
கொரோனா பாதிப்பு நிலவரம் – மக்கள் நல்வாழ்வுத் துறை
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62. 58 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,258,716 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 512,723,714 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்!-->!-->!-->…
வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு, நகரமைப்பு குழு தலைவர் தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு மற்றும் நகரமைப்பு குழு தலைவர் மறைமுகம் தேர்தல் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.தேர்தலில் வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராக மாமன்ற உறுப்பினர்!-->!-->!-->…
துளசியில் இருந்து மார்பகப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த திருச்சி மாநகர தனியார் கல்லூரிப்…
துளசியில் இருந்து மார்பகப் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடித்த திருச்சி மாநகர தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் ஜெர்மனி நாட்டின் காப்புரிமையைப் பெற்றுள்ளனர்.
திருச்சியை சேர்ந்த தூய வளனார் (தனியார்) கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியர்!-->!-->!-->…
டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென திருச்சியில் ஆர்ப்பாட்டம் –…
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக திருச்சி துவாக்குடி அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கண்ணன் மாநில செயலாளர்!-->…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத் தாள்கள் கசிவு
ஆந்திராவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு மற்றும் ஹிந்தி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்ததால் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் கடந்த 27.04.2022 புதன்கிழமை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கியது. முதல்!-->…