Browsing Category
செய்திகள்
செல்போன் பயன்படுத்துவதில் உலக அளவில் இந்திய குழந்தைகள் முதன்மை பெற்று திகழ்வதாக மெக்கபே நிறுவனம்…
உலக அளவில் செல்போன் பயன்படுத்துவதில் இந்தியக் குழந்தைகள் முதன்மை பெற்று திகழ்வதாக மெக்கபே நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் சிறுவர் மற்றும் சிறுமியரின் விகிதம் 83 சதவீதமாகும். !-->!-->!-->!-->!-->!-->!-->…
திருச்சியில் காசோலை கொடுத்து மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை…
திருச்சியில் காசோலை கொடுத்து மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது மாநகர காவல் ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதுகுறித்து சட்ட தன்னார்வலர் சமூக ஆர்வலர் பா.ஜான்!-->!-->!-->!-->!-->…
மணப்பாறை புத்தக விற்பனையாளர்கள் மற்றும் ஜே.சி.ஐ.மணவை கிங்ஸ் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி விழா.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. மணவை கிங்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய புத்தக கண்காட்சி விழா கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தக கண்காட்சியை லெட்சுமி!-->!-->!-->!-->!-->…
எலும்பு புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்த 17 வயது சிறுவனுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் காலை…
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது!-->…
திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி சீர் வழங்கும்…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கலைமகள் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை,கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் தலைமையாசிரியை தன லட்சுமி தலைமையில்மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து!-->!-->!-->…
தனியார் பஸ்களில் சிசிடிவி கேமரா – திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தல்.
குற்றசம்பவத்தை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் தனியார் பேருந்தின் உரிமையாளர்களுடன் நடைபெற்றது.
அப்போது காவல் ஆணையர் பேசியபோது தனியார் பேருந்துகளில் நடைபெறும்!-->!-->!-->…
செவிலியா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்-முதல்வா் மு.க.ஸ்டாலின்
உலக செவிலியா்கள் தினத்தை ஒட்டி சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவு செய்திருந்தார்.
மருத்துவத் துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியா் அனைவருக்கும் உலக செவிலியா் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு!-->!-->!-->…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவை நிறுத்துவது குறித்து அரசுடன் ஆலோசனை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு முறையை கடந்த சில ஆண்டுகளாக கேரள போலீசார் கடைபிடித்து வந்தனர். அதனால் அசம்பாவிதங்கள் ஏற்படுவதும் தடுக்கப்பட்டது.கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு!-->…
மகளிர் சுய உதவிக் குழுவிற்கு 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு…
திருச்சி மாவட்டம் மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் 2 கோடியே 58 லட்சம் கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு அவர்களுக்கு சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பாராட்டு...
தமிழக முதலமைச்சரின் தலைமையிலான அரசு!-->!-->!-->!-->!-->…
திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் தேர்தல் தேதி அறிவிப்பு
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது, திருச்சபையின் கீழ்பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள்,சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தோர் திருச்சபையில் ஆயராக பணியாற்றுபவர்களுக்கு பணி!-->…