Browsing Category

மாவட்டம்

வஉசி நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திர போராட்ட, வீரர் செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 88 வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளை தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து…

வ.உ.சி நினைவு நாள் – திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி மாநகரில் நாளை அதிமுக கள ஆய்வுக்குழு கூட்டம் – முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல்…

முன்னாள் முதல்வர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்படி அதிமுக களஆய்வு கூட்டம் திருச்சி மாநகரில் நாளை நடைபெற உள்ளது. இது குறித்து அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன்…

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் துவக்க விழா – கோவிந்தராஜுலு…

திருச்சி கள்ளிக்குடி மார்க்கெட்டை அரசு பள்ளி அல்லது ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜுலு கோரிக்கை! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அங்கமான திருச்சி…

உலக அமைதி மற்றும் விவசாயத்தை காக்க வலியுறுத்தி மனிதனுக்காக மகான் இயக்கம் ஶ்ரீ வேலுதேவர் ஐயா…

உலக நாடுகள் அனைத்தும் எந்தவித போர், சண்டையின்றி அமைதியுடன் இருக்க வலியுறுத்தியும், நாட்டில் மக்கள் தொகை அதிகரித்துவரும் சூழலில் விளைநிலங்கள் குறைந்து விவசாயம் கேள்விக்குறியாகி வரும் நிலையில், விவசாயத்தை பேணிகாக்கவும் வலியுறுத்தி மனிதனுக்காக…

திருச்சி அரசு மருத்துவமனையில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும்…

திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் நோய்த்தொற்றை எளிதில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறையை தெரிவிக்கும் கருவியினையும், பொதுமக்கள்…

திருச்சியில் முஸ்லிம் மாணவ பேரவை சார்பில் மண்டல அளவிலான மீலாது விழா பேச்சுப் போட்டி – அமைச்சர்…

முஸ்லிம் மாணவ பேரவை (MSF) சார்பில் மண்டல அளவிலான மீலாது விழா பேச்சுப் போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து…

திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் 45-வது வெற்றி விழா – மாணவர்கள், பெற்றோருக்கு பாராட்டு…

திருச்சி ராம்ஜி நகர் கே.கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி மற்றும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அகாடமி…

“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய…

தமிழகம் முழுவதும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டத்தின் அடிப்படையில் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக…

திருச்சி தில்லை மெடிக்கல் சென்டரில் நடைபெற்ற இரத்ததான முகாம் – ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு!

திருச்சி வயலூர் சாலையில் சீனிவாச நகர் பகுதியில் தில்லை மெடிக்கல் சென்டர் இயங்கி வருகிறது. இங்கு மாதம் தோறும் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்