Browsing Category
மாவட்டம்
திருச்சியில் விவேகானந்தா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆயுதபூஜை கொண்டாட்டம்!
நாடு முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், வியாபார ஸ்தலங்கள் கடைகள் மற்றும் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மத்திய பேருந்து…
தியாகி இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை!
சமூக விடுதலைக்காகப் போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சா் கே.என்.நேரு மற்றும் திமுகவினா் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திருச்சி தில்லை நகா் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக…
திருச்சி காந்தி மார்கெட்டில் ஆயுதபூஜை விற்பனை படுஜோர்!
திருச்சி காந்தி மார்கெட்டில் ஆயுத பூஜை பொருள்களின் விற்பனை நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்துப் பொருள்களின் விலையும் உயா்ந்திருந்தபோதும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூஜை பொருள்களை ஆா்வமுடன் வாங்கி செல்கின்றனர்.…
வன உயிரின வார விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி – 200 க்கும்…
ஆண்டுதோறும் அக்டோர் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வன உயிரின வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்கவும், விலங்குகள் மற்றும் காடுகளை காக்க பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இவ்விழா ஒரு வாரகாலம் நடத்தப்பட்டு…
வயலூர் சாலையில் புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை முற்றுகையிட்டு அமமுகவினர்…
போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் திருச்சி வயலூர் பிரதான சாலையில், சீனிவாச நகர் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த டாஸ்மாக் மதுபானக்கடை, பொதுமக்களின் போராட்டத்தினால் மூடப்பட்டது. இந்நிலையில் அதேபகுதியில் புதிதாக 12 மணி நேரமும்…
உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார் – திருச்சியில் ஹெச்.ராஜா…
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி, திருச்சி மாநகர்…
திருச்சியில் “KONCEPT TURF” உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் நேரு!
திருச்சி காவேரி பாலம் அருகே ஓயாமாரி பகுதியில் "KONCEPT TURF" எனும் உன் விளையாட்டு கிரிக்கெட் மற்றும் கால்பந்து அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்து விளையாட்டு…
திருச்சி அண்ணாமலை நகரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய “ஃபெடல் மெடிசன் & ஃபெர்ட்டிலிட்டி…
திருச்சி தில்லை நகரில் இயங்கி வந்த "திருச்சி ஃபெடல் மெடிசன் & ஃபெர்ட்டிலிட்டி சென்டர்", புதிய அதிநவீன வசதிகளோடு திருச்சி அண்ணாமலை நகரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை…
திருச்சி கேர் அகாடமியில் “சிகரம் நோக்கி” கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி – பேச்சாளர்…
திருச்சி வடக்கு ஆண்டாள் வீதியில் உள்ள கேர் அகாடமியில் சிகரம் நோக்கி எனும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவிற்கு மைய இயக்குனர் பேராசிரியர் D.முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தேர்வாணையத்தின்…
திருச்சி தில்லைநகரில் BESTOW இரத்த வங்கி திறப்பு விழா – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
திருச்சி தில்லைநகர் சாலை ரோடு பகுதியில் BESTOW இரத்த வங்கி திறப்பு விழா இன்று நடைபெற்றது. செயலாளர் தமீம் அராஃபத் மற்றும் தலைவர் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக…