Browsing Category
தமிழகம்
சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே…
மக்களின் மீது சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"சொத்துவரியை மேலும்…
இந்து சமய அறநிறுவனங்களின் தணிக்கைதுறை அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்க காலிப்பணியிடங்களை உடனடியாக…
தமிழ்நாடு இந்துசமய அறநிறுவனங்களின் தணிக்கை துறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. மாநிலத்தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து…
பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய 2000 கோடி நிதியை, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் –…
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக்…
பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு, தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை…
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கட்டிடப் பொறியாளர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு!
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14 ம் தேதி கைது செய்யப்பட்டார். இதுவரை 58 முறைக்கும் மேல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், பலமுறை ஜாமின் கோரி…
பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை பேச்சு – இயக்குனர் மோகன் சொந்த ஜாமீனில் விடுவிப்பு!
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக நாடு முழுவதும் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், திரைப்பட இயக்குனரான மோகன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில்…
மஜக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் “தொண்டர் எழுச்சிப் பெருவிழா” – மாநிலத்…
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் "தொண்டர் எழுச்சிப் பெருவிழா" திருச்சியில் நடைபெற்றது. இதனையொட்டி திருச்சி உறையூர் பகுதியில் உள்ள மனிதம் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய…
₹.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரயில்வே மேம்பாலப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்…
திருச்சி ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள அரிஸ்டோ ரயில்வே மேம்பாலம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட அரசு திட்டமிட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த…
அக்.27 த.வெ.க முதல் மாநில மாநாடு – விஜய் அறிவிப்பு!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்....
"என்…