Browsing Category
தமிழகம்
தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு சிவகாசி பட்டாசு…
சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் நடப்பு ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள், இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்ட விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, பட்டாசு வியாபாரம் மும்மரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நடப்பு…
ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை – அன்புமணி ராமதாஸ்!
ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில்…
முதலமைச்சர் கோப்பைககான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி…
தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தி, திருச்சியில் இருந்து விழிப்புணர்வு இரு சக்கர வாகன…
தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில்
பொதுமக்கள், மாணவ மாணவிகள், சிறுவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு சக்கர வாகன…
நேரடியாக முதலமைச்சர் அரியணை வேண்டும் என கேட்கும் நடிகர் விஜய்க்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள்…
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…
திருச்சியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் – அமைப்பு செயலாளர் மனோகரன் பங்கேற்பு!
திருச்சி ஜங்ஷன் பகுதி அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் கொறடா, அமைப்பு செயலாளர்…
வடகிழக்கு பருவமழை – தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!
வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், கடந்த ஆண்டு அக்டோபர் 21 இல் பருவமழை துவங்கிய நிலையில், இந்த ஆண்டில் முன்கூட்டியே தொடங்குகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்கக்கடலில் நாளை உருவாகும்…
சீரடி சாய் பாபாவின் 106 வது சமாதி தினம் – அக்கரைப்பட்டி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு!
திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உள்ள அக்கரைப்பட்டியில் தென் சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. 35 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பறந்து விரிந்து கிடக்கும் இந்த சாய்பாபா கோயில் தென் இந்தியாவில் சீரடி சாய்பாபாவுக்காக உருவாக்கப்பட்ட…
ரஜினியின் திரைப்படத்தில் மெக்காலே கல்வி நிறுவனத்திற்கு ஆதரவாக கருத்தை தெரிவித்திருப்பது…
தமிழக பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தம்மன் நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,...…
உதயநிதி துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் தனது பணியை மறந்துவிட்டார் – திருச்சியில் ஹெச்.ராஜா…
திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா ஆலோசனை நடத்தினார். இந்நிகழ்வில் பாஜக பிரமுகர் அமர்பிரசாத் ரெட்டி, திருச்சி மாநகர்…