Browsing Category

தமிழகம்

திண்டுக்கல்லில் பாஜக மேற்கு நகர தலைவர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு

திண்டுக்கல் பாறைப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மேற்கு நகர தலைவர் பால்ராஜ் கடையில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் 1 கார் மற்றும் 5-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர்.இதுகுறித்து நகர் தெற்கு காவல் துறையினர் விசாரணை..

ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ரூ 1000 வழங்க வேண்டும்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருச்சி மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமை அன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடந்தது.மாநாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை

இட ஒதுக்கீட்டால் கல்வியின் தரம் போய்விடும் என்பது சுயநலத்தின் உச்சம் என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றி…

திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு வெற்றி நிச்சயம் சிறப்பு நிகழ்ச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு அதன் தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.இதில் நடிகர்

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் தேர்தல் வருகிற 02.11.2022 நாள் நடைபெற உள்ள நிலையில் அதனை முன்னிட்டு திருச்சியில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் சென்ன கேசவன் கண்காணிப்பாளர் சென்னை பெருநகர காவல் அலுவலகம்,

திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின்…

திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தேர்திருவிழா நடைபெற்றது. புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 29.08.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நவநாள் திருப்பலி நடைபெற்று

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்ற

நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல்…

சென்னை எழும்பூர் காந்தி இரவின் ரோட்டில் உள்ள ரமடா ஹோட்டலில் நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல் வெளியீட்டு விழாவும் நாளும் ஒரு நற்சிந்தனை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதிமுக பொதுக் குழு செல்லும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு

அதிமுக பொதுக் குழு செல்லும் திருச்சியில் இபிஎஸ் தரப்பினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி உத்தரவு ரத்த செய்யப்படுவதாக

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் சென்னையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய…

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் சுபாஷ் தலைமையில், தேசிய கொடி ஏற்றும் விழாவில் கலைமாமணி நெல்லை சுந்தர்ராஜன், டாக்டர்.ரேணுகா, தேசிய குழு உறுப்பினர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், முன்னாள் மகளிர் ஆணைய தலைவி

பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்த நாள் விழா, திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப் பள்ளியில்…

திருச்சி இடமலை பட்டியில் உள்ள கலைமகள் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா, பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி ஆசிரியர் சாந்தி வரவேற்பு உரை ஆற்றினார், நிகழ்ச்சியில்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்