Browsing Category

உலகம்

ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம்!

ஷார்ஜா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள மேனா வாட்டர் நிறுவனத்தில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இலவச பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் டாக்டர் சிராஜுதீன் தலைமையிலான மருத்துவ குழுவினர்…

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு - 2 பயணிகள் பலி 8 பேர் காயம். கிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.. பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா சென்று

குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்கிறார்.

ஜப்பானில் நடக்கும் 'குவாட்' மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அங்கு செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் குவாட் மாநாட்டில்இடம் பெற்றுள்ளன,கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு

சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

கொரோனா தோற்று பரவல் காரணமாக சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சீனாவில் உள்ள ஹாங்ஷு நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 10 முதல் 25ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில்,

வெள்ளை மாளிகை புதிய செய்திச் செயலாளராக கரீன் ஜீன்-பியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கவின் வெள்ளை மாளிகையின் புதிய செய்திச் செயலாளராக கரீன் ஜீன்-பியர் நியமிக்கப்பட்டுள்ளார்.செய்தி செயலாளர் உயர் பதவியை வகிக்கும் முதல் கறுப்பின நபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.அத்துடன் இந்த பதவியை பெரும் முதல் எல்ஜிபிடிகியூ

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் செல்கிறார்.

ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வருகிற 26 ஆம் தேதி ரஷியாவிற்கு செல்லவிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் இரண்டு மாதங்களை எட்டியுள்ளது. உக்ரைனின் தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்