Browsing Category

அரசியல்

துணை முதல்வர் பதவிக்கு ஈபிஎஸ் சொன்ன தகுதி நிச்சயம் என்னிடம் இல்லை – உதயநிதி ஸ்டாலின்!

அதிமுக கூட்டணிக்கு வர 20 இடங்களும் ரூ.100 கோடியும் சில கட்சிகள் கேட்பதாக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி உள்ளார். இது தான் அவர்களின் அவல நிலை. ஆனால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி கூட்டணியாக உள்ளது என துணை…

திருச்சி துறையூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற அலுவலகம், திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நூலகம், துறையூர் பேருந்து நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் முழு உருவ…

திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டுமான பணிக்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல்…

திருச்சி, பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆம்னி பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை, பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார். திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ரூபாய் 430 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. வருகிற…

2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – திருச்சியில் அதிமுக முன்னாள்…

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வுக் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,…

திருச்சியில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் திருச்சி மாவட்டம் சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள்…

நவ.23 திருச்சி வரும் துணை முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு – திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில்…

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இதில்…

திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணமுடையவர்கள் கூட்டணிக்கு வரலாம் – ஜெயகுமார்!

ஆட்சியிலிருந்து திமுகவை அகற்ற வேண்டுமென எண்ணம் கொண்ட கட்சிகள் எங்களிடம் தான் வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 16வது மத்திய நிதி ஆணைய ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில்…

வஉசி நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தினர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திர போராட்ட, வீரர் செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 88 வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் மருத்துவர் செந்தில் பிள்ளை தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து…

வ.உ.சி நினைவு நாள் – திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

திமுகவும், பா.ஜ.கவும் கள்ள உறவில் அல்ல, நல்ல உறவில் நேரடியான கூட்டணியிலேயே உள்ளார்கள் –…

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்