சாலையில் வசிப்போருக்கு
ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில்
உணவு ஆடை வழங்கப்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம் பகுதிகளில் ஜே.கே.சி அறக்கட்டளையின் 20வது ஆண்டு விழாவை முன்னிட்டு சாலையோரம் வசிப்பவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உணவு ,ஆடை, பிஸ்கட் உள்ளிட்டவை ஜே.கே.சி நிறுவனத் தலைவர்!-->…