தமிழ்நாடு அரசு நியாய விலை கடை
13.6.2022 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் அகவிலைப்படி கிடைக்கவில்லை எனில் திட்டமிட்டபடி 13.06.2022 அன்று முதல் தொடர் வேலை நிறுத்தம் (கடையடைப்பு) நடைபெறும் என இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கூட்டுக் குழு தலைவர் என்.டி.ஆர். ஒருங்கிணைப்பாளர். சிவ. தியாகராஜன். பீட்டர் சேகர். மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் அண்ணாதுரை. நியாய விலை கடை பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர். தங்கபூமி. மாவட்ட செயலாளர். கணேசன். மாவட்ட பொருளாளர். மலையாளம். முத்து. பிரகாஷ். அந்தோணி. ஆறுமுகம். சுந்தர்ராஜன். ரவி. கண்ணன். மகளிர் அணி. சரோஜா. ஜீவிதா. புவனேஸ்வரி. தனலட்சுமி. மாலதி. மேரி. ரேணுகா. வசந்தா. மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.