தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகத்தின் சுற்றறிக்கை வாயிலாக (UNDER 13)-(01/01/2012) வயது மாணவ மாணவியருக்கான அணித் தேர்வானது அறந்தாங்கியில் நடைபெற உள்ளது
தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகத்தின் சுற்றறிக்கை வாயிலாக (UNDER 13)-(01/01/2012) வயது மாணவ மாணவியருக்கான அணித் தேர்வானது அறந்தாங்கியில் நடைபெற உள்ளது
கூடைப்பந்தாட்ட உறவுகளுக்கு வணக்கம் நமது புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் சார்பாக தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகத்தின் சுற்றறிக்கை வாயிலாக (UNDER 13)-(01/01/2012) வயது மாணவ மாணவியருக்கான அணித் தேர்வானது நடைபெற உள்ளது
நாள் 30/07/2025 புதன்கிழமை மாலை 4:00 மணி முதல் 6 மணி வரை அறந்தாங்கி LN புறத்தில் அமைந்துள்ள சிவானி வித்யா மந்திர் CBSE பள்ளியில் உள்ள கூடைப்பந்தாட்ட மைதானம் குறிப்பு: தேர்வில் பங்கு கொள்ளும் மாணவ மாணவியர் கட்டாயமாக பிறப்புச் சான்றிதழ் கணினி மயமாக்கப்பட்ட சான்றிதழ் நகல் (computerized copy) கொண்டு வர வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இங்ஙனம்: புதுக்கோட்டை மாவட்ட கூ டைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் C. தாய்மானவன். மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகத்தின் செயலாளர் முனைவர். M.குயின்ட்டன்.. தொடர்புக்கு 9842221064
9751810910
Comments are closed.