பாகிஸ்தான் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு – 2 பயணிகள் பலி 8 பேர் காயம்.
கிஸ்தான் பெஷாவர் அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 2 பயணிகள் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயமடைந்துள்ளனர்..
பாகிஸ்தான் நாட்டில் குவெட்டா சென்று கொண்டிருந்த ஜாபர் விரைவு ரயிலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு 2 பயணிகள் உயிரிழந்தனர். பெஷாவரில் இருந்து வந்த ரயில், சிச்சாவத்னி ரயில் நிலையத்தை கடந்த போது குண்டு வெடித்தது. ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 4 பயணிகள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.