திருச்சி கலையரங்கத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் உறுப்பினர்களுடனான கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகையில்….. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப் என்கிற போதை வஸ்துகளை மாணவர்கள் வாய்க்குள் வைத்திருக்கிறார்கள். இது நிறைய நேரங்களில் நமக்கு தெரிவதில்லை. தற்போது மாணவர்களுக்கு … Continue reading தடை செய்யப்பட்ட கூல்லிப் என்ற போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகி அவர்களது வாழ்க்கை நாசமாகி வருகிறது – திருச்சி மாவட்ட ஆட்சியர் வேதனை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed