Browsing Category
அரசியல்
துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று பாரி வேந்தர் பிரச்சாரம்!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து…
பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் – சுயேட்சை வேட்பாளர் தாமோதரன்…
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் வரும் 19 -ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி…
ஏற்கனவே நடந்த தேர்தல்களில் நாங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொன்னதில்லை இப்போதும் சொல்ல வேண்டிய…
திருச்சி பாராளுமன்ற தொகுதி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கட்சியினுடைய மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை…
நெசவாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் – பாரிவேந்தர் வாக்குறுதி!
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது மக்களிடம் தாமரை…
திருச்சியில் விவசாயிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரன்!
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் கேஸ் ஸ்டவ் சின்னத்தில் சுயேட்சை…
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் – நிர்வாகிகள்…
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யர்மலை பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் கலந்து…
திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம்!
தமிழகத்தில் விருதுநகர், கரூர், சிதம்பரம், திருச்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில் திருச்சி சாலை ரோடு கண்ணப்பா உணவகம் அருகே தொடங்கிய வாகனப் பேரணியில் பங்கேற்ற அவா், தேசிய ஜனநாயகக்…
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன் – அமமுக வேட்பாளர்…
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து தொகுதி முழுவதும்…
திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் வாக்கு சேகரிப்பு!
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக வருகிற 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார்.
வேட்பு மனு தாக்கல் செய்தது முதல்…
பொம்பலூர் பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான ரயில்வே திட்டத்தை நிறைவேற்றி கொடுப்பேன் –…
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணராயபுரம் கிழக்கு…